https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
CUDDALORE NEWS.BLOGSPOT.COM-R.V.Jayaraman -rvjcdl@gmail.com
videos are uploaded in youtube.
Friday, July 2, 2021
Tuesday, April 27, 2021
Monday, November 18, 2019
Thursday, November 7, 2019
Saturday, March 30, 2019
Thursday, December 27, 2018
periyava
Shri Ganesh sharma sankara tv 09 12 13 Kanchi Periyava mahimai.
extracts of the speech of Shri Ganesh Sharma in Sankara TV 09 12 13 – 6 am. Text is somewhat nearer to his speech, I suppose. If there is any correction or quoted wrongly, pl. mail to rvjcdl@gmail.com. Don’t post contradictory comments in the facebook column as we cannot prove or disprove some things which happened in the sannidhi of Periyava. Send mail or message through facebook for correcting things
This tamil text is copied from Karthik Nagarathinam
தமிழில் தான் ஜாஸ்தி
குப்பா ஆஞ்சநேய சாஸ்த்ரிகள் வியாகரண வித்வான். ஆந்திரா தேசத்துக்காரர். பெரியவாளுடைய பக்தர். ஆசார சீலர்.
பெரியவாளுக்கு வந்தனம் செய்தபோது அத்வைத பரமான சுலோகங்களை அழகாக சொல்லிக்கொண்டே வந்தார்.
பெரியவா அவரை உட்கார சொன்னார்கள்.
அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்து, 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா,' என்று சித்தர் பாடலை சொல்லிக்கொண்டே நமஸ்காரம் செய்தார்.
பெரியவா, அருகிருந்த ஓர் அன்பரிடம், அந்த தமிழ் பாட்டை தெலுங்கில் மொழி பெயர்த்து விளக்கி, குப்பா சாஸ்த்ரிகளுக்கு சொல்லும்படி பணித்தார்.
பாடலின் உட்கருத்தை கேட்டு புரிந்து கொண்ட சாஸ்த்ரிகளுக்கு ஒரே குதூகலம். பெரியவாளிடம் தெலுங்கில் 'தமிழில் கூட வேதாந்த வாக்கியம் இருக்கிறதா?' என்று கேட்டார்.
'தமிழில் தான் ஜாஸ்தியா இருக்கு' என்று உறுதியாக சொன்னார்கள், பெரியவா.
பெரியவாளின் வேகத்தை கண்டு சாஸ்த்ரிகளுக்கு பிரமிப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அதுவரை தமிழ் மொழியையும் தமிழ் பேசுபவர்களையும் சற்று குறைவாக கருதி வந்தார் அவர்.
Periyava after telling these lines and also listed some more poets about their writings in Tamil about vedantham. Periyava also gave some hints about Vallalar songs,Thayumanavar songs etc. Siddar songs are there telling about things vedantaham. Moreover our Tamil culture also says about vedantham. Moreover kavadi, karakattam, poikal kudirai etc also says a lot about vedantham.
நமது கரகாட்டம் காவடி பொய்க்கால் குதிரை போன்ற கலைகள் முலமாகவும் நாம வேதாந்த;த்தை நாம சொல்றோம்.
Some girls were playing thattam pilai. They also recite vedantham saying we are born here and after some time we are born somewhere. If we have no births, we will be out. The girls playing thattam pilai- going from one pillar to another pillar also recite some vedanthams. Through these Periayava gave
some hints to that swamigal that Tamil has more vendatham songs.
அவர் மன இருளை போக்குவதற்கு தான், சித்தர் பாட்டு பாட வல்லானை பெரியவா அழைப்பித்தார்களோ?
நன்றி : கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில் ஸ்ரீமடம் பாலு மாமா அவர்கள்.
இன்று ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலை காட்சியில் சொன்னது...
Raghavendrar came in dream
Six devotees of Madhwa tradition came to Periyava sannidhi and had darsan. Why they came from Manthralayam.? It is a wonder. Madwa traditional devotees have respect on Adhisankarar. But due to Ragavendrar coming in the dream, the six devotees came from Mantralayam to Kanchipuram for darsan of Periyava. The six devotees had a good dream of Lord Ragavendrar coming in their dreams and asking them to visit Kalavai for darsan of Periyava. The dream came for all the six devotees at a same time. So why they came from Mantralayam for darsan of Periyava. Periyava honoured with shawls as they were vidwans in various fields and asked the kaingria devotees to provide good lunch. After meals,they came to Periyava and invited Periyava to visit Mandralayam brindavan. The devotees who were with Periayva were wondering about the reply of Periyava. Periyava never assured that he will come to Mantralayam. Moreover the tradion of the Sri Matam also never allows to visit other samadhis of other barambarai of sanyasis. So Periyava told them them brindavan is here itself as there are two brindavans of Gurus of Periyava. So Periyava is sarvagnan. Moreover it is not possible for Periyava to travel on foot to Mantralayam at his old age.
அந்த ஆறு பக்தர்கள் கனவில் வந்து ராகவேந்திரர் காஞ்சி சென்று ;பெரியவாளை தரிசனம் பண்ண உத்திரவு ஆச்சு. அதனால உடனே மந்திராலயதிலிருந்து நேராக காஞ்சி வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினா. பெரியவா அந்த ஆறு வித்வானுக்கு ஷால் போர்த்தி மரியாதை செய்தா. ;அவா உடனே மந்திராலயம் வந்து ராகவேந்திரர் பிருந்தாவன தரிசனம் செய்ய சொன்னா. பெரியவா நிச்யமாக அந்த வயதிலிருந்து போக முடியாது. பெரியவா இங்கே பிருந்தாவனம் இருக்குனு சொன்னா. பிறகு அவர்கள் பெரியவாளிடம் உத்திரவு பெற்று சென்றார்கள்.
The couple with their second son were before Periyava. They wanted to perform marriage for this second son. But they were more worried as their first son was missing for more years. They wanted to perform marriage for the first son and then the second son. But his whereabouts was not known. They were more worried. Periyava gave a simple solution of performing a marriage for Arasa maram in their area. Even now the place where arasa maram and neem tree are present , it is a good place for performing rounds and it has been proved scientifically proved that is beneficial one to body. Thus Periyava gave a simple solution to the complex problem.
பக்தர் குடும்பத்தில் பெரிய பையன் பல காலமாக காணவிலை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. சின்ன பையனுக்கு கல்யாணம் பண்ணனும். பெரியவனுக்கு பண்ணாமா மனசு கேட்கலை. பெரியவாளிடம் முறையிட்டா. பெரியவா ஊரில இருக்கிற அரச மரத்திற்கு கல்யாணத்தை பண்ணு. அப்பறம் சின்ன பையனுக்கு கல்யாணத்தை பண்ணு என்று சொன்னா.
Another devotee family came with a girl of marriageable age and she was lean.She has to be married. The family wanted a solution for the problem. Periyava told the devotee that have you heard of madimanthraousatham. So go to Kumbakonam, mamangakulam, Kasi Viswanathanar temple, sapatha kannigais are there,do abhishegam, and perform maman ga pondugal. Another thing mantram- consult your vathiyar, ask him manthram , Suyam…. Manthram , recite mantrams daily . Another thing – Periyava named one doctor of Ayurvedic medicine, consult why the girl is so lean? . Periyava gave these suggestions. Periyava gave not only did upadesams but also did anugraham. After sometime, the girl got married. These are due to Periyava.
Madimanthra oushtham
ஒல்லியான பெண்னை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்து இந்த பெண்ணுக்கு திருமணம் ஆக அனுக்கிரகம் பண்ண சொன்னா. பெரியவா உடனே தகப்பனாரிடம் மடிமந்திரஔஷதம் கேள்விபட்டிருக்கிறயோ. அதாவது கும்பகோணத்தில் மகாமக குளத்தில இருக்கிற காசி விஸ்வநாதர் கோயில் இருக்கிற சப்த கன்னிகைகளுக்கு மங்கிலி புண்டு பன்னு. அப்பறம் ஆத்து வாத்தியாரை கேட்டு ……….. மந்திர உபதேசம் பெற்று ஜபம் பண்ண சொன்னு. பிறகு ஆயுர்வேதத்த டாக்டரிடம் காண்பித்து உடம்பு புஷடியாக மருந்து வாங்கி சாப்பிட சொல்லு.
A devotee came to Periyava with a daughter affected by ‘blood chogai ‘ இரத்த சோகை. பெரியவாகிட்ட சொன்ன.இரத்த சோகைக்கு தங்கபஸ்’பம் சாப்பிடுனம்ன சொல்றா. பெரியவா இதுக்கு நா என்ன செய்யனும். தங்கபஸ்பம் வாஙகி சாப்பிடு. உடம்பு சரியாடும்.
பக்தர் உடனே அதை வாங்கி சாப்பிட வசதி இருந்தா நான் ஏன் அவஸ்திப்படனும்.
பெரியவா உடனே நீ மணத்தக்காளி கீரை கேளவிப்பட்டிருக்கிறயா. அதல தங்கம் இருக்குனு டாக்டர்கள் சொல்றா. அதனால தினக்கும் அதை வாங்கி சாப்பாடுல சேர்த்துக்க.உடம்பு சரியாடும். மணத்தக்காளி ஏழைகளின் தங்க பஸ்பம்..
They told that the doctors asked them to take thanga paspam. Periyava told for this, what can I do. Take thanga paspam. The devotee told if I had the capacity to take thanga paspam, I won’t be affected by this disease. There is no money for me to take all these things. So Periyava suggested another thing. Have you heard of Manathakali. That is poor man thangapaspam. Take manathakalli daily in your food. Doctors say that manathakali had some gold contents in it. So take manthakali daily. Accordingly they took manathakali and got cured. That was due to anaugraham of Periyava.
பெரியவா மனோத்தவ நிபுணர்.
girl going to be married failed to give consent for nose ring as she is going to get married. Her parents wanted her to have the nose ring but she not gave her consent. They came for Periyava. That girl and their parents were sitting before Periayava. At that time, the minister Shri Pattarabhiraman and his wife came to Periyava for darsan. Periayava was discussing with the minister and the girl who had to be married was talking with the minister’s wife. After the darsan of Periayava, minister and his wife left the place. Periyava saw the girl conversing with the minister’s wife.
After they left Periayava asked the girl about the minister’s wife. The girl replied that the minister’s wife was like Mahalakshi. Periyava asked the girl , why can’t you also look like Mahalkshmi. Periyava asked the girl whether the girl had seen Mahalakshi. The girl replied yes. Like Mahalakshimi, you can also wear bullog- third ornament in the nose. The girl was shell shocked to hear this from Periyava and gave consent for nose ring. Till Periyava posed the question about the bullog, the girl never even gave consent for nose ring. But when Periyava told about bullog, she agreed for nose ring. The parents were happy and left the place. They admired about Periyava management and also Periyava psychology.
கல்யாணம் ஆக வேண்டிய பெண். அந்த பெண் நான் முக்குத்தி குத்தாமாட்டேன் என அடம் பிடிச்சுது. அப்பா அம்மா உடனே பெரியவாளிடம் முறையீடு. பெரியவா அந்த சமயம் மந்திரி மந்திரி சம்ஸாரம் பெரியவாளை பார்க்க வந்தா. பெரியவாளும் மந்திரியும் நிறைய சமாச்சாரங்கள் பேசியிருந்தா. அந்த சமயம் கல்யாணம் ஆக வேண்டிய பெண்ணும் மந்திரி மாமியும் பேசிக் கொண்டிருந்தா. பெரியவா அதைத் பார்த்தா. அவா போன உடன் பெரியவா அந்த பெண்ணிடம் மந்திரி மாமி எப்படி இருந்தா. உடனே அந்த பெண் மகாலட்சுமி மாதிரி இருந்தா. உனக்கு அது மாதிரி இருக்க ஆசையில்லயா. நீயும் மகாலட்சுமி மாதிரி இருக்கலாம். புல்லாகு போட்டுக்கோ. அந்த பெண் முக்குத்தி குத்துக்க இசையலை. பெரியவா அதை புல்லாகு பேரட்டுக்கோ சொன்னவுடன் அந்த பெண் நிலை குலைந்து போயிட்டா. புல்லாகு முக்கில போடுறது. அந்த பெண் பெரியவாளிடம் புலலாகு வேண்டாம். நான் வேணும்னா முக்குத்தி பேரட்டுகிற. பெரியவாளிடம் அந்த பெண் சொன்னவுடன் கூட இருந்த அப்பா அம்மாவுக்கு பரம சந்தோசம். பெரியவா பெரிய காரியத்தை செய்ய சொன்னா. அந்த பெண் அதற்கு இசையாம மூக்குத்திக்கு ஒத்துக்கொண்டா. பெரியவா மனோத்தவ நிபுணர்.
A devotee came to Sri Matam with a basket full of flowers. He wanted to place it before Periayva for puja. A kaingariya devotee saw the basket full of flowers and saw the flowers were joined together by a thread instead plaintain thread. In Srimatam, garlands are accepted with plaintain threads and not with threads of other materials. So that devotee was witnessing the puja. After the puja was over, thirtha prasadam was given, Periayva came on that way where that devotee was there. Periyava noticed the basket full of flowers and asked the kaingria devotee the reasons for placing the basket full of flowers here and not sent for puja. The kaingariya devotee replied that the garlands were made of threads of other materials and were not sent for puja. For Chandramouliswarar, garlands made of plaintain threads is essential but not for me. Periyava asked the devotee whether you knew this or not. After hearing the devotee of his ignorance, Periyava asked the kaingariya devotee to put the garlands on him. The devotee who took the garlands were happy because the garlands were for Chandramouliswara and now Chandramousliwar in the form of Periyava adorned the garlands. Thus Periyava made that devotee happy.
பக்தர் ஒரு கூடை நிறைய பு கொண்டு வந்தார். அது நூல் ஆனா கட்டப்பட்டது. அதை மடத்தில இருந்தவங்க புஜைக்கு அனுப்பலை. அவருக்கு அது தெரியாது. தீர்த்தம் கொடுத்த பின். பெரியவா அந்த வழியாக வந்தா.
கூடை நிறைய பு பார்தா. ஏன் சாமிக்கு அனுப்பல. உடனே அது நாரால கட்டலை சொன்னா. சந்திரமௌலீஸ்வரருக்கு வேண்டாம். நான் ;போட்டுக்கலாம. உடனே அதை எடுத்து என் மேல போடுன்னு சொன்னா. சாட்சாத் சந்திரமௌலீஸ்வரருக்கு போட்ட போல தான் எல்லாத்தையும் சுவிரித்துக் கொண்டா. பக்தர் அடைந்த ஆனந்ததிற்கு அளவேயில்லை
Subscribe to:
Posts (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
Veda Dharma Sastra Paripalana December 18 at 2:26am · KALPAKKAM "VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Pari...
-
Shri Yagnarama bagavatar and cuddalore shri muralidhara sharama [dhivyanam at tiruvisalur- 37 mts. http://youtu.be/BI1M75gWVF4