Wednesday, December 28, 2011
Tuesday, December 27, 2011
இதுவல்லவோ மனித நேயம்! : சமூக சேவையில் ரயில்வே தொழிலாளர்கள்
கோவை: கோவையில், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு ஆட்டோ,
டாக்சி டிரைவர்கள், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார
வியாபாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட, 50க்கும் மேற்பட்ட, சமூக
தன்னார்வ பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர், 74
குழந்தைகளை மீட்டுள்ளனர். அந்த சிறுவன் பெயர் சுரேஷ் பாபு. 20 ஆண்டுகளுக்கு
முன், கோவையின் ஏதோ ஒரு தெருவில் இருந்து, மீட்டு வரப்பட்ட அந்த
சிறுவனுக்கு, கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில், அடைக்கலம் கிடைத்தது.
அந்த சிறுவன் இன்று வளர்ந்து, அதே அன்பு இல்லத்தில் பணியாற்றுகிறார்.
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=374177

Sunday, December 25, 2011
Saturday, December 24, 2011
Ayisha Cuddalore Natarajan books release function-books release at cuddalore 24 12 2011
Ayisha Cuddalore Natarajan books release function at cuddalore 24 12 2011-books release
Friday, December 23, 2011
Railways to Accept “Aadhaar” as Additional Identity Proof for E-Ticketing & Tatkal Scheme
Ministry of Railways
Railways to Accept “Aadhaar” as Additional Identity Proof for E-Ticketing & Tatkal Scheme
Railways to Accept “Aadhaar” as Additional Identity Proof for E-Ticketing & Tatkal Scheme
As
“Aadhaar” is covered under the heading ‘Photo Identity Card Issued by
Central/State Government’, the Ministry of Railways has decided to
specifically incorporate and indicate “Aadhaar” as one of the proofs of
identity acceptable for undertaking journey on e-tickets as well as
under Tatkal scheme. Hence, the number of proofs of identity to be
accepted for undertaking journey on e-tickets as well as under Tatkal
scheme will now become 9 (nine) as mentioned below:
(i) Voter Photo Identity Card issued by Election Commission of India.
(ii) Passport
(iii) PAN Card issued by Income Tax Department
(iv) Driving License issued by RTO
(v) Photo Identity Card issued by Central/State Government
(vi) Student Identity Card with photograph issued by recognized School/college for their students.
(vii) Nationalized Bank Passbook with photograph
(viii) Credit Cards issued by Banks with laminated photograph and
(ix) Unique Identification Card “Aadhaar”

PIB
Tuesday, December 20, 2011
Monday, December 19, 2011
Saturday, December 17, 2011
Thursday, December 15, 2011
Wednesday, December 14, 2011
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
இந்தியாவில் உள்ள கோயில்கள் அனைத்தும் அறுவியல் அரங்கங்கள். மேட்கூரியவற்றுடன் இதுவும்,
இவையெல்லாம் பகுத்தறியாமல் பல பகுதறிவாளிகள் விட்டோழித்ததால் தான் இன்று நம் பெருமையை மாற்றான் வந்து சொல்லக் கேட்கிறோம். கடவுளோடும் கோயில்கலோடும் பின்னி பிணைந்து உள்ளது நம் அறிவியல்.
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன்
கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள
வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3
வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு
உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம்
முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை
அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவன்....
என் கருத்து: இந்த மின் அஞ்சல் நம்மை பெருமை படுத்துவதாக நினைத்த போதிலும், பெரும்
சிறுமையும் இங்கு நம் மேல் பூசப்படுகிறது. நம் முன்னோர்களின்
கண்டுபிடுப்புகள் எல்லாம் எங்கோ இருந்து வந்து யாரோ சொல்ல நாம் கேட்டு
பெருமை படுகிறோம். நம் செய்யும் ஒவ்வொரு
செயலுக்கு பின்னும் ஆயிரம் அறுவியல் அர்த்தங்கள் உண்டு. அதை அறியாமல்
செய்யப்படும் போது எதுவும் முழுமை அடைவதில்லை.
இந்தியாவில் உள்ள கோயில்கள் அனைத்தும் அறுவியல் அரங்கங்கள். மேட்கூரியவற்றுடன் இதுவும்,
சூரிய பகவான் எப்போதும் ஏன் ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார்..?
இவையெல்லாம் பகுத்தறியாமல் பல பகுதறிவாளிகள் விட்டோழித்ததால் தான் இன்று நம் பெருமையை மாற்றான் வந்து சொல்லக் கேட்கிறோம். கடவுளோடும் கோயில்கலோடும் பின்னி பிணைந்து உள்ளது நம் அறிவியல்.
Monday, December 12, 2011
Sunday, December 11, 2011
CENTRAL GOVT. NEWS.
Eligibility criteria for the posts of Postal Assistants and Sorting Assistants…
This information was given by Minister of State in the Ministry of Communications and Information Technology SHRI SACHIN PILOT in written reply to a question (2145 - Shri M.B.RAJESH) raised in Lok Sabha on 07.12.2011 regarding the eligibility criteria for recruitment in Postal Department.
MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY
ELIGIBILITY CRITERIA FOR RECRUITMENT
Question :-
(a) whether the Department of Posts has specified any fresh eligibility criteria for the posts of Postal Assistants and Sorting Assistants;
(b) if so, the details thereof and the reasons therefor;
(c) whether the Department has specifically excluded vocational streams from the recruitment process;
(d) if so, the details thereof and the reasons therefor;
(e) whether the Government proposes to amend the eligibility criteria to include vocational streams; and
(f) if so, the details thereof and the action taken in this regard?
Answer :-
(a) Yes Madam.
(b) The educational criteria and other qualifications required for direct recruits are:
(i) 10+2 standard or 12th class pass with at least 60% marks, from recognized University/Board of School Education/Board of Secondary Education with English as a compulsory subject (excluding vocational streams), 55% for other Backward Classes and 45% for Scheduled Caste/Scheduled Tribes.
(ii) Should have studied local language of the State or Union Territory of the concerned Postal Circle or Hindi as a subject at least in Matriculation or equivalent. Earlier “Scheme of Examination” for direct recruitment provided for, shortlisting of the candidates to the extent of 10 times of the reported vacancies, based on the marks obtained by them in 10+2 standard or 12th class. As per the amended Recruitment Rules, all candidates having the prescribed educational qualification and are otherwise found eligible would be called for appearing in the examination. Apart from it, the candidates who had studied Hindi up to Matriculation have also been made eligible. The said amendments in the Recruitment Rules have been done to widen the field of selection.
(c) The provisions of the earlier Recruitment Rules in this regard have been retained.
(d) Not applicable in view of reply to (c).
(e) No Madam.
(f) Does not arise in view of reply to (e) above.
Parliament Matters…

this is a test message
Posted: 09 Dec 2011 08:47 PM PST
Directorate General
Central Industrial Security Force
(Ministry of Home Affairs)
Central Industrial Security Force
(Ministry of Home Affairs)
Block No.13, CGO Complex,
Lodi Road, New Delhi-03.
Dated, the 4th August, 2011
No.E-28012(2)/1/09-Estt.II/PF/Lodi Road, New Delhi-03.
Dated, the 4th August, 2011
To
All Sector IsG (including Airport and Trg. Sector)
Sub : Increase of allowance by 25% each time the price index increase by 50% : Clarification.
On implementation of 6th CPC recommendations, various allowances such as Children Education Allowance, Kit Maintenance Allowance, Washing Allowance, Family Accommodation Allowance, SCA
etc. had been revised by the Govt. w.e.f. 1.9.2008 with the stipulation
that the rate shall increase by 25% each time the price index increases
by 50%. It is pertinent to mention that in some of the order, it has
been mentioned that the rate of this allowance (e.g. CEA & SCA)
shall automatically increased by 25%, whenever the Dearness Allowance
payable on the revised pay structures goes up by 50%, and in some other
order, it has been mentioned that the rate of this allowance will
increase by 25% each time the price index increases by 50%.
2.
Consequent upon the enhancement of the rate of Dearness allowance
payable to central Government employees from the existing rate of 45% to
51% with effect from 1st January 2011 vide G.I. M.F. O.M. No.
1(2)/2011-EII(B) dated 24.3.2011, this Directorate has received
references from various field units seeking clarification whether such
allowances shall increase automatically by 25% each time the price index
increased by 50% or any specific order is required for claiming such
allowances at the enhanced rates. The matter was referred to the
Ministry.
3. The MHA has now clarified that in
view of the MoF Resolution dated 29.08 2008 and DOPT OM dated 4.5.2011
no specific order is required to be issued, vide their UO
No.E-12012/(2)09-Esst.II/PF.II dated 22nd July 2011.
4. All the units under your Sector may kindly be advised accordingly.
Tuesday, December 6, 2011
Subscribe to:
Posts (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
Veda Dharma Sastra Paripalana December 18 at 2:26am · KALPAKKAM "VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Pari...
-
Shri Yagnarama bagavatar and cuddalore shri muralidhara sharama [dhivyanam at tiruvisalur- 37 mts. http://youtu.be/BI1M75gWVF4