Wednesday, April 30, 2014
Monday, April 28, 2014
Friday, April 25, 2014
Tuesday, April 22, 2014
about periyava
1981 கல்கி வார இதழ் என் சீனுவாசன். கண் கண்ட தெய்வம்.
இராணுவத் துறையில் சிவில் அதிகாரியாகப்
பணி செய்து வந்த எனக்குத் திடீரென்னு ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய கண்களின்
பார்வை துரிதமாகச் சீரழிந்து அடியோடு பார்வை போய்விட்டது. சென்னையில் உள்ள பெரிய கண்
சிகிச்சை நிபுணர்கள் கைவிரித்து விட்டார்கள். ஏழு வருடங்கள் ஓடின. இரு கண்களும் இல்லாத
குருடனாய் பெரிய குடும்ப பாரத்துடன் தத்தளித்து கொண்டிருந்தேன். கையிலிருந்த பணமும்
நகை நட்டுக்களும் கரைந்தன. வேலையும் போய்விட்டது. சொல்லொணாத் துயர்களை அனுபவித்துக்கொண்டு
பெரியவாளையே தியானம் செய்து கொண்டிருந்தேன் தருணத்தில் அய்தராபத்திலிருந்து நண்பர்
திடீரென்னு வந்து மறுநாள் கா’ஞ்சிபுரத்துக்குச் அழைத்துச் சென்றார்.. பெரியவர் அவரது
கனவில் என்னை உடனே காஞ்சிபுரத்துக்கு அழைத்து வரும்படி ஆக்ஞாபித்ததைத் தெரிவித்தார்.
மறுநாள் உடனே காஞ்சிபுரத்துக்குச் செனறோம்.
ஶ்ரீபெரியவா சர்வ தீர்த்தத்திற்கு
அருகில் பர்ணசாலை அமைத்து அதில் அமர்ந்திருந்தார். சமிக்ணை முலமாக அருகில் வரும்படி
உத்தரவிட்டார். எனது நண்பர் என்னைக் கைப்பிடித்து கொண்டு பெரியவாளின் திவ்விய சமுகத்துக்கு
அழைத்துச் சென்றார். என் மனைவியிடம் நீங்கள்
யாவரும் சென்னைக்குத் திரும்புங்கள். சீனுவாசனின் இரண்டு கண்களும் ஆபரேசன் ஆகி நன்றாய்க்
கண் தெரிந்தவுடன் வருவான் என்று அனுக்கிரகித்து நண்பர் முர்த்தியை உடனே அய்தராபத்திற்கு
திரும்புபடி அனுக்ரகப் பிரசாத்துடன் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரத்திலேயெ தொழில் நடத்தும்
டாக்டர் வெங்குடி பாலசுப்பிரமண்யத்திடம் அன்றே அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் பெரியவாளிடத்தில்
தாம் கொண்ட பக்தியின் பலத்தால் சென்னையில் பிரபல நிபுணர்களால் கைவிடப்பட்ட எனக்குக்
கண் ஆபரேசன் செய்ய ஆயத்தங்களை செய்து விட்டார். முதலில் வலக் கண்ணைத் தைரியமாக ஆபரேசன்
செய்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் செய்தார். 3ம் நாள் கட்டை அவிழ:த்து பட்டை போட்டிருக்கும்போது
மருத்துவமனை வாசலில் ;பெரியவா வந்து நின்று கொண்டு விசாரிக்க ஆச்சரியம் அடைந்த டாக்டர்
மெதுவாகக் கைப்பிடித்து பெரியவாளின் அருகில் அழைத்துச் சென்று பட்டையை விலக்கி பார்க்கச்
சொல்ல ஏழு வருஷங்களுக்கு பின் முதன் முதரலக
நான் கண்ட காட்சி பெரியவாளின் திருவுருதான்!. என் மகிழ்ச்சியை எப்படி விவரிப்பேன்.
அடுத்த 15 நாட்களில் மறு கண்ணையும்
ஆபரேசன் செய்ய டாக்டருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டார் பெரியவா. டாக்டர் அவ்வாறே
செய்ய என்ன ஆச்சரியம். இரு கண்களிலும் புர்ண பிரகாசம் ஏற்பட்டு இழந்த பார்வையினை மீண்டும்
பெற்றேன். மேஜர் ஆபரேசன் இருந்தும் ரணம்
3 அல்லது 4 நாட்கள் தான். எனக்கு சொஸதமாகிவிட்டது.
பெரியவாளின் கருணையே கருணை.
Sunday, April 20, 2014
47th year vadaalur sri seetha kalyanam 19 04 14 and 20 04 14
https://plus.google.com/photos/116766081111164880002/albums/6004177277183447345?authkey=COjGvtCBi8rJIQ-18 photos
https://plus.google.com/photos/116766081111164880002/albums/6004930399706393585-photos 20 04 14- 216 photos
http://www.dailymotion.com/video/x1pufik_vadalur-sri-seetha-kalyanam-19-04-14-00030_music-3 minutes video
http://www.veoh.com/watch/v70767892xhQsYM6p-2 mts video
http://www.veoh.com/watch/v70767891A2SJ2zB5-2 mts
http://www.veoh.com/watch/v70770090YfdbzFqD-5 mts
http://www.veoh.com/watch/v70770091bDPAtWSY-3 mts
19 04 14 34 mts video bajani by devotees
http://www.veoh.com/watch/v707700933rYAQpsy-34 mts video
http://www.veoh.com/watch/v70771949ZYN25jjP-23 mts video
Thivyanamam
http://www.dailymotion.com/video/x1q6xtk_vadalur-sri-seetha-kalyanam-and-sri-radha-kalyanam-20-04-14_music-9 mts
2.http://www.dailymotion.com/video/x1q74xk_vadalur-sri-seetha-kalyanam-and-sri-radha-kalyanam-20-04-14-00033-1_music-2 mts
http://www.veoh.com/watch/v70770092SefXJN5g-9 mts
20 04 14 morning kalyanam 78minutes video.
http://www.veoh.com/watch/v70868686mHGxpgrH-78 minutes
Saturday, April 19, 2014
Tuesday, April 15, 2014
Puducherry Shri Throwpathiamman temple Ayyakudi shri kumar bagavatar bajan 14 04 14 7 pm to 10 pm
Puducherry Shri Throwpathiamman temple Ayyakudi shri kumar bagavatar bajan 14 04 14 7 pm to 10 pm
https://plus.google.com/photos/116766081111164880002/albums/6002329342804327409-86 photos
http://www.dailymotion.com/video/x1ohcin_puducherry-throupathiamman-temple-14-04-14-athiyur-kumar-bajan-7-to-10-p-m-00066_music- 9 mts.
2http://www.dailymotion.com/video/x1ohcxf_puducherry-throupathiamman-temple-14-04-14-athiyur-kumar-bajan-7-to-10-p-m-00067_music-7 seconds
http://www.dailymotion.com/video/x1ohe2r_puducherry-bajan-at-drowpathi-amman-koil-on-14-04-14-by-ayyakudi-sri-kumar-baghavather-7-to-10-p-m-0_music-29 secs
4http://www.dailymotion.com/video/x1omklj_puducherry-bajan-at-drowpathi-amman-koil-on-14-04-14-by-ayyakudi-sri-kumar-baghavather-7-to-10-p-m-0_music-4 mts
5.http://www.dailymotion.com/video/x1oks9m_puducherry-bajan-at-drowpathi-amman-koil-on-14-04-14-by-ayyakudi-sri-kumar-baghavather-7-to-10-p-m-0_music-6 mts
6.http://www.dailymotion.com/video/x1okh5h_puducherry-bajan-at-drowpathi-amman-koil-on-14-04-14-by-ayyakudi-sri-kumar-baghavather-7-to-10-p-m-0_music-6mts
7,http://www.dailymotion.com/video/x1okbkl_puducherry-bajan-at-drowpathi-amman-koil-on-14-04-14-by-ayyakudi-sri-kumar-baghavather-7-to-10-p-m-0_music-11 mts
8.http://www.dailymotion.com/video/x1oqdoj_shri-ayyagudi-shri-kumar-bagavbatar-14-04-14-mvi-0273_music-9mts
9.http://www.dailymotion.com/video/x1oq2of_shri-ayyagudi-shri-kumar-bagavbatar-14-04-14-00086_music-15 mts
periyava
In the presence of the divine-copyright-Sujatha
Vijayaraghavan
A thousand experiences- Sri Matha balu Kanchipuram
Puja for the children’s deity.
In those days the games that children played reflected the
impact of ;our tradition. The popular games of today had not seeped into the
simple lives and games of the children then, that too,in a place like
Kumbakonam, which is crowed with temples and where the year’s calendar is
packed with festivities and processions of deities in pomp and splendor through
its streets. Children wtched and absorbed a great deal of this in their play.
All the paraphernalia that marked the procession of deities
in temple festivals marked those that were taken out by children. A basket of
clay would be brought from the river-bed and when the little hands plunged into
it imaginatively, in no time an idol would be ready. It could be Krishna with
the butter-pot or seated upon trhe Garuda or upon a horse-any idol could be
made! There was no dearth of flowers on the banks of the kaveri, which is
thickly wooded with many varieties of trees. As for mantra and chanting it did
not matter that they were not schooled in the pathasala. They would say Sivaya
namah, Vishnavae namah,Subramanya namah,Pillarayah namah and so on. This is
exactly how a Svami came in the procession in Sri Matha street Kumbakonam. The
procession stopped in front of the Sri Matha. No one expected it. Periyava came
out. He did not ignore the procession as child’s play. He saluated the deity
with his danda, folded his palms together and offered obeisance. The attendant
was told to make an offering of coconut and banana. Fruit and sugar-candy were
distributed to the children. Then raising his hand in blessing he signaled to
the procession to go ahead. The children were delighted. Did Krishna play like
this with the cow-herd boys in Gokula in the Dwapara Yuga?It was Periyaval ‘s
way of respecting the devotion that the children had and his gesture was
intended to encourage them in such pastimes.
All of us now that Periyaval would spend long hours every
day involved in inward worship within himself. In the same way he honoured the
puja that others performed. There were some visitors at Sri Matha who performed
pancayatana puja every day. Periyaval would visit them and salutate these
deities of worship. In the couse of our travels, no sooner was Pillaiyar temple
sighted –the temple may be dilapidated, very small, not constructed according
to agama sastra-It did not matter . He would not register any difference. Every
Pillaiyar would merit a citarkai.
பிள்ளையிடம் போ ஆர் காமாட்சி கல்கி இதழ்
தாத்தா லட்சுமிகாந்த சர்மா
உபந்யாசம் செய்து கொண்டிருந்தவர். இறப்பதற்கு
இரண்டு மாதம் முன் ஆச்சார்யாளிடம்
சந்நியாசம் கொடுக்கும்படி வேண்டிங்கொண்டார். அதற்குப் பெரியவா இப்பொழுது சந்நியாசம்
தேவையில்லை.எங்கும் சுற்றாமல் உன் பிள்ளையிடம் போ என்று சொன்னார். அதன்படி என்னுடைய தாத்தா
பெண்கள் இருக்குமிடமான சென்னையிலோ திருச்சியிலோ தங்காமல் தம் பிள்ளையிடம் பொள்ளாச்சிக்குப் போய்ச் சேர்ந்தார். போய் பத்தே நாட்களில் இறைவனடி சேர்ந்தார்.
இறக்கும் காலத்தை முன்னரே அறிந்து பிள்ளையிடம் சேர்ப்பித்த பெரியவாளின் அருளை என்னவென்பது.
Sunday, April 13, 2014
puducherry shri Jayaraman residence sri seetha kalyanam
Shri Naducauvery Krishnamurthy bagavatar Chenglepet Vijayendra bagavatar and other bagavatars
https://plus.google.com/photos/116766081111164880002/albums/6001710388779361729-106 photos.
1. http://www.dailymotion.com/video/x1o1wzi_puducherry-nadu-cavuery-krishnamurthy-seetha-kalyanam-13-04-14-00041_music- 95 seconds
http://www.dailymotion.com/video/x1o27hh_puducherry-shri-jayaraman-residence-sri-seetha-kalyanam-00043_music-4 mts
3http://www.dailymotion.com/video/x1o238c_puducherry-shri-jayaraman-residence-sri-seetha-kalyanam-00042_music-4 minutes
http://www.dailymotion.com/video/x1o2atu_puducherry-13-04-14-00043_music-5 mts
5http://www.dailymotion.com/video/x1o2t52_puducherry-nadu-cavuery-krishnamurthy-seetha-kalyanam-13-04-14-00047_music-9 mts
6.http://www.dailymotion.com/video/x1o2vao_puducherry-nadu-cavuery-krishnamurthy-seetha-kalyanam-13-04-14-00048_music-2 mts video
7.http://www.dailymotion.com/video/x1o2vt6_puducherry-nadu-cavuery-krishnamurthy-seetha-kalyanam-13-04-14-00049_music-37 seconds video
8.http://www.dailymotion.com/video/x1o348j_puducherry-nadu-cavuery-krishnamurthy-seetha-kalyanam-13-04-14-00050_music-11 mts
http://www.dailymotion.com/video/x1o8g0q_puducherry-shri-jayaraman-residence-seetha-kalyanam-13-04-14-mvi-0243_music-18 mts
9.http://www.dailymotion.com/video/x1o3exl_puducherry-shri-jayaraman-residence-seetha-kalyanam-13-04-14-00051_music-22 mts
10.http://www.dailymotion.com/video/x1o7xth_puducherry-shri-jayaraman-residence-seetha-kalyanam-13-04-14-0059_music-19 mts
Friday, April 11, 2014
konerirajapuram -09 04 14 sri rama navami utsavam
https://plus.google.com/photos/116766081111164880002/albums/6000520937087393441 106 photos
41 mts video.
http://www.dailymotion.com/video/x1nlyo1_konerirajapuram-09-04-14-sri-rama-navami_music
2 http://www.dailymotion.com/video/x1nc3n3_konerirajapuram-09-04-14-00012-1_music-11 mts
3http://www.dailymotion.com/video/x1ncrle_konerirajapuram-09-04-14-00013-1_music-17 mts
4
Thursday, April 10, 2014
Konerirajapuram 09 04 14 sri rama navami
https://plus.google.com/photos/116766081111164880002/albums/6000520937087393441-photos
https://www.dailymotion.com/video/x1nc3n3_konerirajapuram-09-04-14-00012-1_music-11 mts video
http://www.dailymotion.com/video/x1ncrle_konerirajapuram-09-04-14-00013-1_music-17 minutes
http://www.dailymotion.com/video/x1nio14_konerirajapuram-09-04-14-sri-rama-navami-vi-0216_music-22 mts
http://www.dailymotion.com/video/x1nrr1b_konerirajapuram-09-04-14-00026_music-23 mts
http://www.dailymotion.com/video/x1nrbtj_konerirajapuram-09-04-14-00033_music-23 mts konangi
-
Wednesday, April 9, 2014
Flowers strung by thread
In the presence of the divine-copyright-Sujatha
Vijayaraghavan
A thousand experiences- Sri Matha balu Kanchipuram
Flowers strung by thread
A devotee from Chennai brought flowers and heaped them to
the size of a hill. All varieties of flowers, thickly woven strands of jasmine
and mixed clusters of flowers of all colours artistically wrought into garlands
were there. However, they could not decorate Sri Chandramoulvara. They were all
woven with thread, not with the string of banana bark. In the Sri Matha,flowers
woven together by thread are not used to decorate Sri Chandramousliva. The
disappointment of the devotee was beyond description. He had brought the
flowers so lovingly. Not even a small strip of the jasmine garland was offered
to Chandramoulisvara.
Periyava came out after the puja. As he passed by, he saw
the baskets filled with garlands.
‘Why were these not brought to the puja.?,the question was
evident in the expression
of his eyes.
“They are strung together
by thread..”
The devotee who had brought the flowers stood there, his
heart palpitating in anxiety not sure what was going to be said about his
ignorance. But Periyaval is the very form of compassion.
“Flowers woven together by thread are not offered to Svami.
But I case use them.!”
The devotees were delighted. Periyava was seated and all the
flowers and garlands were offered to him. He looked as if he were clothed with
flowers. The devotees were thrilled by this sight.
“Tirupati Venkatachalapathi!” said one devotee.
“Tiruchendur Murugan!” said another.
“Kanchi Kamakshi” said yet another.
A vedanti said ectastically.”Let those who say that the
world is an illusion hold on to their stand. This moment is real. Brahman is
satyam. God with form is true, the perfect truth. God with form, with perfect
attributes,Periyaval, God with form, the personification of supreme bliss is
true… “How true!.
|
Tuesday, April 8, 2014
x ray eyes of Periyava
In the presence of the divine-copyright-Sujatha
Vijayaraghavan
A thousand experiences- Sri Matha balu Kanchipuram
X-ray eyes
It was time to offer purnahuti at the conclusion of the
homam, which had been performed in a grand manner. The devotees invited
Periyaval to the yagnasala. Periyaval circumambulated the yagasala and had the
darsan of the consecrated pot of water. The purnahuti would begin as soon as he
gave the green signal.
“The purnahuti need not be performed now, it can be done a
little later” said Periyaval and went in again.
Everyone was taken aback. It was the right moment for the
completion of the yagna. “Why postpone? . Why not do it at once? “ Periyaval called
for an attendant after he withdrew.
“The ghee put aside for purnahuti is not good, it is not
worthy of being offered. Send word for fresh ghee to be brought!”
The attendant made the necessary arrangements and then took
a look at the ghee in the old tin. It had discoloured in reaction to the metal.
Besides seven or eight small creatures
were inide the tin,feasting on its contents. The tin had been placed in a
corner and was only half-full. What was inside with its faults was visible only
to Periyaval’s X-ray eyes? No! It is the svayampraka, the effulgence that is
self-reliant and that which gives the quality of brightness to the very rays of
light!.
Monday, April 7, 2014
karna a story by Periyava
In the presence of the divine-copyright-Sujatha
Vijayaraghavan
A thousand experiences- Sri Matha balu Kanchipuram
A story told by Periyava. Karna
Karna had given alms in plenty. He would gbive whatever was
sought from him-gold.diamonds,gems of all kind, money, utensils-no matter what
it was, he would gladly, give it away. After he shed his mortal coil in the
battlefield.he went to heaven. He was hungry. There were heaps of gems and
utenils of gold lying all around himn,but not a morsel of food or a drop of
water.”
“Why so?” he asked the attendant.
The attendant replied,”Karna! You are of course a veritable
God in giving. You gave away gold and silver in plenty. But you did not offer
food , annadana, What you gave there is what you get here.”
Karna was ahamed. He was not aware of these nuances in the
codes of Dharma. However, he was hungry. Someone nearby said, “Long ago some
people came to you in hunger. You pointed to Duryodhana’s house with your
forefinger and sent them there saying “Go there, you will get food!” Place that
forefinger in your mouth and suck it. Your hunger will be gone.”
Karna did as he was told and he felt satisfied as if he had
feasted heartily.
Saturday, April 5, 2014
about Periyava
33-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்
Anubavangal 1000, Maha Periyavaa, Spiritual April 3, 2014 Leave a comment
1 Votes
Periyavaa1
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…
வம்பு வழக்கினையும், போலீஸ் கைதையும், அந்த நாளில் அதாவது நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே காஞ்சிமடமும் சந்தித்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அந்த சம்பவத்தை அன்பர் ரா.கணபதி அவர்களின் ‘கருணைக் காஞ்சி கனகதாரை’ என்னும் நூல் வாயிலாக நான் அறிய நேர்ந்தபோது, பேராச்சரியமும், கூடவே பல அரிய செய்திகளையும் உணர்ந்துகொண்டேன்.
இத்தொடரை வாசிப்பவர்கள், அறிய வேண்டி, சுருக்கமாய் அந்த வரலாற்றுச் சம்பவத்தை அன்பர் கணபதி அவர்களை பிரார்த்தித்துக்கொண்டு, இத்தொடரிலும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஸ்ரீமடம் கைதான அந்தக் கதை, ஆச்சரியமூட்டுவதாகும்.
இது 1843-44களில் நடந்த சம்பவம்!
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று திருவானைக்காவல். இதில் குடிகொண்டிருப்பவள் அகிலாண்டேஸ்வரி. இவளது அனுக்கிரகத்துக்கு கவிராஜ காளமேகமே பெரும் சாட்சி.
திருக்கடவூரில் அபிராமி பட்டன் அமாவாசை அன்று நிலவுவரும் என்று தன்னை மறந்து சொல்லி விட, அந்த பட்டனின் – பக்தனின், வாக்கு பொய்யாகிவிடாதிருக்க, சரபோஜி மன்னன் முன்னாலே, அந்த அபிராமி தன் தாடங்கத்தை கழற்றித்தான் வானில் வீசி எறிந்தாள். அதுவே முழு நிலவாகி ஜொலித்து அபிராமி பட்டரை காப்பாற்றியது.
தாடங்கத்துக்கு பின்னாலே இப்படி ஒரு சம்பவம் உண்டு. இந்த தாடங்கங்கள் அகிலாண்டேஸ்வரிக்கும் மிக பிரசித்தி. காரணம் ஆதிசங்கர பகவத் பாதள்தான் முதலில் இவளுக்கு தாடங்கம் சாற்றி, அவளின் பேரெழிலை பிறர் காணச் செய்தவர்.
அதன்பிறகு அந்த தாடங்கம் தேய்ந்து போகும் போதோ, இல்லை பழசாகிப் போகும்போதோ புதிய ஒன்றை செய்து தருவது வழக்கம்.
1843-லிலும் அப்படிச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதை ஸ்ரீமடம் செய்து தந்தபோது, திருச்சியைச் சேர்ந்த ஒரு அன்பர், அம்பாளுக்கு அணி செய்யும் உரிமை தனக்கே உரியது என்று கோர்ட்டுக்கே போய்விட்டார். ஸ்ரீமடத்து உரிமையை அவருக்கு விட்டுத் தருவதில் கௌரவம் பார்த்த ஸ்ரீமடமும், தன் உரிமையை நிலைநாட்ட வக்கீல் வைத்து கோர்ட்டில் பதில் வழக்காடியது. வழக்கென்று வந்தால், அது என்ன அவ்வளவு சுலபத்தில் முடியுமா? கீழ் கோர்ட், மேல் கோர்ட் என்று சென்ற அது, ஒரு வழியாக முடிந்து மடத்துப்பக்கம் தீர்ப்பாகியது.
இதற்கு எத்தனை காலம் ஆனது என்று தேதிவாரியாக யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் இன்றுபோல காலண்டர், கடிகாரம், ரிஸ்ட் வாட்ச், நாளிதழ்கள் என்று அன்று எதுவும் கிடையாது. கோயிலில் நடக்கும் விழாக்களை வைத்தும், தெருவில் தமுக்கு போடுபவன் செய்தி சொல்வதற்கு முன் தமிழ் வருஷ தேதி சொல்லி, செய்தி சொல்வதை வைத்தும்தான், அன்று வெகுஜனங்கள் நாள் கிழமைகளை தெரிந்து வந்தார்கள்.
ஆகையாலே, இந்த கேஸ் எவ்வளவு காலம் நடந்தது என்பதை அன்று சொன்ன விதம் மிக அலாதியானது. அதாவது, ஸ்ரீமடம் திருவானைக்காவலுக்கு போய் டேரா போட்டு அமர்ந்து பிறகுதான் தாடங்கத்தை சாத்தியது. அன்று சந்திர மௌலீஸ்வர பூஜையின்போது பிழியப்பட்ட எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்ததில், விழுந்த விதைகளில் சில எலுமிச்சை மரமாக முளைத்து, பின் பூவிட்டு பிஞ்சுவிட்டு காத்து திரும்பவும் சந்திர மௌளீஸ்வர பூஜைக்கே வந்து சேர்ந்ததாம். அதன்பிறகே, மடமும் அங்கிருந்து கிளம்பிய தாம்.
என்றால் எவ்வளவு காலம்?
ஒரு எலுமிச்சம் பழ விதையானது, மரமாகிப் பழம் தரும் அளவிலான காலம். அதாவது சுமாராக நான்கில் இருந்து ஐந்து வருடங்கள்!
இவ்வளவு நீண்ட காலம் வழக்கு நடத்திய தால், ஸ்ரீமடத்துக்கு நிறைய செலவு ஆகி கணக்கு பார்த்தபோது, ஸ்ரீமடம் கடனில் மூழ்கியிருந்ததாம்.
ஒரு தாடங்கச் சண்டையால் கடன் வந்ததை எண்ணி, அப்போதைய ஸ்வாமிகள் மிகவும் வருந்தினாராம். எப்படித் தெரியுமா? ‘பேசாமல் நான்தான் அணிவிப்பேன் என்ற அந்த நபருக்கே உரிமையை தந்திருக்கலாம்.
அம்பாளுக்கு யார் செய்தால் என்ன?
ஸ்ரீமடத்து உரிமை என்று கர்வப் பட்டதற்கு பலன், கடன். ஒரு மடாதிபதியான எனக்கு இது புரியாமல் போய்விட்டதே. ச்சே!’ என்று தன்னை மிக நொந்து கொண்டாராம் ஸ்வாமிகள். இதுதான் உண்மையான துறவியின் லட்சணம். இந்த மாதிரியான சத்யவிசாரமே துறவிகளையும் மேம்படுத்தும்.
இங்கே எங்கேயும் ஸ்வாமிகள் அம்பாளைப் பார்த்து, உனக்கு செய்யப்போய் நான் கடனாளி ஆகிவிட்டேனே என்று சராசரியாக நினைக்கவோ, ஸ்ரீமடத்துக்கு பொருள் வேண்டும் என்றும் பிரார்த்திக்கவோ இல்லை.
தான் இந்த உண்மையை உணர வேண்டும் என்றே வழக்கு, நீண்டு ஸ்ரீமடத்துக்கு கடனும் நேரிட்டது என்பதுதான் அவர் புரிந்துகொண்ட உண்மை.
அதே சமயம் இந்த கடனில் இருந்து விடுபட, அப்போது ஸ்வாமிகளுக்கு அடுத்த பட்டத்தில் இருந்த இளையவர் ஒரு திட்டம் போட்டார். அப்போது தஞ்சாவூருக்கு சரபோஜியின் பிள்ளைதான் ராஜாவாக இருந்தார். அவரிடம் போய் உதவி கேட்டார். இப்படி ராஜாவிடம் உதவி கேட்கப் போவதை பெரியவரிடம் கூறவில்லை. இளையவரின் எண்ணமே அப்போது வேறாக இருந்தது. ராஜாவின் உதவியோடு ஸ்ரீமடத்தின் கடனை நீக்கி, பழையபடி மடத்தை நிமிர்த்தி விட்டால், அது பெரியவருக்கும் மகிழ்ச்சியையும் புது தெம்பையும் தரும் என்று எண்ணியே, ராஜாவிடம் போய் உதவி கேட்டார்.
ஆனால், கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில், சரபோஜியின் பிள்ளையோ, தன்னால் உதவமுடியாது. உதவிடும் நிலையிலும் நானில்லை” என்று கூறிவிட்டார். இதனால், இளையவருக்கு பெரிதும் ஏமாற்றமாகிவிட்டது. பின் தனக்கு ஏற்பட்ட தோல்வியை பெரியவரிடம் கூறி வருத்தப்படவும் செய்தார். ஆனால், அதன்பின் நடந்ததுதான் அற்புதம்… அது?
மடத்தின் கடனை அடைக்க வேண்டும் என்கிற பிரயாசை, அன்றைய இளையவரை, தஞ்சாவூர் சென்று சரபோஜியின் பிள்ளையான சிவாஜியை பார்த்து உதவியை கேட்கச் செய்தது. ஆனால், அவரோ ‘தனக்கு வசதிப்படாது. தன் நிர்வாகமே சிரமத்தில் இருக்கிறது ’என்பதுபோல கூறி அனுப்பிவிட்டார்.
இளையவர் இதை கொஞ்சம்கூட எதிர்பாக்கவில்லை. பெரும் ஏமாற்றமாகி விட்டது.
கிட்டத்தட்ட இடிந்த கோயிலை கட்டுவதற்காக டொனேஷன் கேட்டு, ஒருவரிடம் செல்ல, அவர் மறுதலித்துப் பேசும் போது, நமக்கு ஏற்படுமே அப்படி ஒரு ஏமாற்றம்தான் இது!
நமக்கு இது தாங்கும். சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இளையவர் போன்ற பீடாதிபதிகளை, இந்த மாதிரியான ஏமாற்றங்கள் பெரிதாகவே பாதிக்கும். ‘நாமே நேரில் போயும் காரியம் பலிதமாகவில்லையே…? என்றால், இந்த மடத்துக்கும், சங்கரர் வழி நடக்கும் சன்னியாசியான தமக்கும் மதிப்பில்லையா?
ஒருவேளை பொருள் கேட்டு, தான் செல்லாதிருந்தால் மதிக்கப்பட்டிருப்பேனோ? நேரில் சென்றது பிழையோ?’ இப்படி இளையவருக்குள் ஏராளமான கேள்விகள்!
மனபாரம் தாளாமல் பெரியவரிடம் அதை இறக்கவும், பெரியவர் அதற்கு சொன்ன பதிலில், அவரது முதிர்ச்சியும் தவசீலமும் தெரிந்தது.
போகட்டும் விடு… மடத்தை நாம் நடத்துவதாக கருதுவதே தவறு! அந்த சந்திரமௌலியும், காமாட்சியுமல்லவா வழிநடத்துகிறார்கள். எனவே, இதை அவளிடம் விட்டுவிட்டு, நாம் நம் கடமையைச் செய்வோம். இதற்கு மேல் இது குறித்து கவலைப்படுவது நமக்கு அழகல்ல. அது நமக்கு தெளிவில்லை என்றாகிவிடும்” என்றாராம்.
இளையவர் துறவுக்குப் புதியவர். அதே சமயம் வயதில் இளையவர். இதனால் லௌகீகமா காம்யார்த்தமாய் யோசித்து செயல்பட்டுவிட்டார். பெரியவரும் அதற்காக அவரை கோபிக்காமல் ஆற்றுப்படுத்தினார். அப்படிச் செயல்படும்போது, தம் அனுபவத்தையும் அதில் காட்டினார்.
உச்சபட்சமாக அவர் சொன்னது, ‘இந்த மடத்தை நாம் எங்கே வழி நடத்துகிறோம்? அந்த சந்திரமௌலியும் காமாட்சியுமல்லவா வழி நடத்துகிறார்கள்!’ என்றதுதான்!
இது ஒருவித சரணாகதி…
இதுதான் உண்மையில் நான் என்கிற பற்றறுத்த நிலைப்பாடு.
இதுவே உத்தமத்துறவியின் லட்சணம். (இன்று இப்படியா உள்ளது?)
அன்றைய பெரியவர், இளையவருக்கு ஆறுதல் கூறி திருவானைக்காவலை விட்டுப் புறப்பட்டார். மடத்து பரிவாரம் மிகப்பெரியது. யானை, குதிரை, காளை, ஒட்டகம் என்று அதன் கூட்டமும் பெரிதும் காட்சிக்குரியது.
அவ்வளவுபேருடன் கும்பகோணம் சென்று முகாமிடத் தீர்மானித்தார் பெரியவர். வழியில் இடையிடும் தஞ்சாவூரைத் தீண்டக் கூடாது. கோவிலடி வழியாக போய்விடலாம் என்று தீர்மானித்துச் சென்றபோது, திபுதிபுவென்று சரபோஜியின் சிப்பாய்கள் வந்து சுற்றி வளைத்துவிட்டனர்.
நாங்கள் கும்பகோணம் செல்கிறோம்” என்று கூறியதை காதிலேயே வாங்காமல், உங்கள் அவ்வளவு பேரையும் மடக்கி கைது செய்து அழைத்துவர உத்தரவு” என்றபோது, இளையவரிடம் கோபம்.
பெரியவரோ தன் முதிர்ச்சிக்கே உரிய சுபாவத்தோடு, ‘இதுவும் அம்பாள் சித்தம்’ என்றாராம்!
ஆனால்…?
பெரியவரானவர் அந்த போலீஸ்காரர்களின் ஆக்கிரமிப்பை ‘இதுவும் அம்பாள் செயலே!’ என்று ஞானருசியோடு பார்க்க, இளையவருக்கு மட்டும் கோபமான கோபம் வந்தது.
உங்கள் சரபோஜி, எதற்காக எங்களை இப்படி சுற்றி வளைத்து பிடிக்கிறார்?
இந்த தஞ்சாவூர் நகரத்துக்குள்ளேயே கால் பட்டுவிடக்கூடாது என்று ஒதுங்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஏன் இப்படி வைதீகமானவர்களை சிரமப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டதற்கு சிப்பாய்களிடம் பதிலில்லை.
மாறாக ‘நடங்கள்’ என்கிற உத்தரவு வேறு…
இதில் பெரியவரின் மேனாவைச் (பல்லக்கு) சுற்றி மட்டுமே ஏழெட்டு போலீஸ்காரர்கள்!
அதேபோல இளைவருக்கும்…!
மேனாவுக்குள் இருக்கும் இளையவர் மனத்திலோ, சரபோஜி ராஜாவை நினைத்து மிகவே மனம் கொதித்தபடி இருந்தது. ‘உதவி செய்ய முடியாது என்று சொன்னவர், உபத்திரவம் எதற்கு செய்கிறார்?’ என்கிற கேள்வி வேறு…
ஆனால், நடந்ததே வேறு…
ஊருக்குள் செல்லச் செல்லத் தான் அது புரிந்தது. வைதீக பிராம்மணர்கள் பூர்ணகும்பத்துடன் காத்திருக்க, வழியெங்கும் தண்ணீர் தெளித்து கோலமும் போடப்பட்டிருந்தது.
அதாவது, ராஜ வரவேற்பு!
இப்படிக் கூடவா ஒரு ராஜா இருப்பார்?
அதற்கு சரபோஜி ராஜாவான சிவாஜி மஹாராஜா மிக பணிவாக பதில் கூறினார்.
ஸ்வாமிஜி! முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். உங்களால் நான் மிக மிக தன்யனாகியுள்ளேன். நீங்கள் உதவி கேட்டு வந்தபோது, நான் அதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டு உதவ மறுத்து விட்டேன். அதற்காக இப்போது எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் தெரியுமா?” என்று திருப்பிக் கேள்வி கேட்டார்.
உங்கள் பேச்சு, செயல் எல்லாமே புரியாத புதிராகவே உள்ளதே?” என்றார் பெரியவர்.
உண்மைதான்… உங்களிடம் முடியாது என்று நான் சொல்லப்போக, அந்த அம்பாளுக்கே என் மேல் கோபமான கோபம் வந்துவிட்டது. இரவு என் சொப்பனத்தில் தோன்றியவள், ‘என் குழந்தைகளை இப்படி ஏமாற்றி அனுப்பிவிட்டாயே – இதற்கா நான் உனக்கு திரவியங்களை தந்திருக்கிறேன்?’ என்றும் கேட்டாள். உடம்பெல்லாம் வியர்த்திட தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். ஒருபுறம் இப்படி கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டாலும், மறுபுறம் அவள் தரிசனம் கிடைத்ததை நான் என்ன வென்று சொல்வேன்?
உங்களுக்கு கருணை செய்ய உத்தேசித்தவள், போனால் போகிறது என்று எனக்கும் கருணை செய்துவிட்டாள். இது எத்தனை பெரிய பாக்கியம்?” என்று கேட்கவும், பெரியவருக்கும் சரி; இளையவருக்கும் சரி, அப்படியே மனது குளிர்ந்து, கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வந்து தேங்கிவிட்டது.
அப்புறமென்ன?
தர்பார்தான்… தங்கம், வெள்ளி என்று வாரி இறைத்ததோடு, மடத்து பணிகளுக்கான உபபொருட்களாக கூடாரத்திலே இருந்து வலம்புரிச் சங்கு தங்க வட்டில், வெள்ளிப்பாத்திரங்கள் என்று பரிசாகக் குவித்துவிட்டார்.
இது போக, தஞ்சை ராஜ வீதியில் யானை மேலேறிக்கொண்டு நகர்வலம் வேறு. இந்த நகர்வலத்தின்பொருட்டு, பெரியவர் யானை மேல் ஏற சிரமப்பட்ட போது, சிவாஜி மஹாராஜாவே முன் வந்து தன் தோளைத் தந்து, அதில் பெரியவர் கால் பதிய யானை மேல் ஏறிக்கொள்ள, சிவாஜி மஹாராஜாவிடம் ஒரே பூரிப்பு!
இறுதியில் கூட்டிக்கழித்து பார்த்த போது, மடத்துக் கடன்கள் அவ்வளவும் நீங்கி ஐயாயிரத்துக்கும் மேலாக பொற் காசுகள் மீதமிருந்தது.
‘அந்த காமாட்சிக்குதான் என்ன ஒரு கருணை?’ இளையவர் மனது நெகிழ்ந்து விட்டது. அதுவே, ‘அவள் இருக்கிறாள். இனி நமக்கென்ன கவலை’ என்று, தொடர்ந்து மடத்துப் பணிகளை வெகு உற்சாகமாக செய்யவும் காரணமாகிவிட்டது.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
பணத்தில் பற்றுதலை விட வேண்டும். சத்குணங்களைச் சம்பாதிக்க பாடுபட வேண்டும்.
http://balhanuman.wordpress.com/2014/04/03/33

Thursday, April 3, 2014
Subscribe to:
Posts (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
Veda Dharma Sastra Paripalana December 18 at 2:26am · KALPAKKAM "VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Pari...
-
Shri Yagnarama bagavatar and cuddalore shri muralidhara sharama [dhivyanam at tiruvisalur- 37 mts. http://youtu.be/BI1M75gWVF4