கடலூர் : கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக சர்வதேச ஸ்கேட்டிங் வீரரை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டில் அகாடமி சார்பில் கடந்த 30 நாட்களாக சிறப்பு ஸ்கேட்டிங் கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பயிற்சியின் இறுதியாக முகாமில் பங்கேற்ற சிறுவர்களுக்கு சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரொமென் சிறப்பு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியை அகாடமி சேர்மன் ராமலிங்கம் துவக்கி வைத்தார். பயிற்சியாளர் பிஸ்வாஸ், அகாடமி செயலாளர் சந்திரமோகன்பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர் கதிர்வேல், அகாடமி துணைதலைவர் கேப்டன் ரங்கநாதன், இணை செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, துரைராஜ், ராமானுஜம் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
மும்பை:இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு சஷான்க் மனோகர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்...
-
videos 1 http://youtu.be/31FDOHhRyuQ -3 mts http://youtu.be/TjzxgVW6jQ8 -4 mts http://youtu.be/3ESiQea-wdQ -3 mts http://youtu....
-
http://youtu.be/bNZh4X9llWo-hear only audio.129 minutes -01 07 12.
No comments:
Post a Comment