Sunday, October 31, 2010

கட லூர் சி.கே. பள்ளி மாணவ, மாணவிகள் முதல் இடம்

கடலூர் : மாநில அளவில் சென் னையில்  நடைபெற்ற யோகா போட்டியில்  கட லூர் சி.கே. பள்ளி மாணவ,   மாணவிகள் முதல்  இடம் பிடித்து தங்கம் வென்றனர்.தமிழ்நாடு விளை யாட்டு ஆணையம் மற்றும் மாநில யோகா சங்கம் சார்பில் சென்னையில் நடந்த யோகா போட்டி யில்  கடலூர் சி.கே. பள்ளி மாணவ, மாணவிகள் 44 பேர் பங்கேற் றனர். இதில் 5 மாணவர்கள்  தங்க பதக்கம் பெற்று முதல் இடம் பிடித்தனர். மேலும் 14 மாணவர்கள் வெள்ளி பதக்கம் பெற்று  இரண் டாம்  இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர் கள், ஆசிரியர் பாலமுரு கனை  பள்ளி இயக்குனர் சந்திரசேகரன்,  தலைமை  ஆசிரியர் தார்சியஸ்  பாராட்டினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/