Tuesday, March 17, 2015

சமஷ்டி உபநயன சுபமுகூர்த்தப் பத்திரிகை


சமஷ்டி உபநயன சுபமுகூர்த்தப் பத்திரிகை

நமஸ்காரம்,
ஸ்வஸ்திஸ்ரீ ஜய வருடம் தை மாதம் 8ம் தேதி வியாழக்கிழமை 22/01/15 காலை 9 மணிக்குமேல் 10,30 மணிக்குள் மகர லக்னத்தில் அவிட்ட நக்ஷத்ரம், த்விதியை கூடிய சுபயோக சுபதினத்திலும் 
சமஷ்டி உபநயனம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் பரிபூரண அனுக்ரஹத்துடனும்  அவர்கள் முன்னிலையிலும்  ஸ்ரீமடத்தில் நடக்க இருக்கிறது, 
ஸ்ரீகார்யம் & ஏஜண்ட்
 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
 நெ1, சாலைத்தெரு, 
காஞ்சிபுரம் - 631502

Ii was at sri kanchi matam on 15 03 15. they told me that upanayanam is planned on22nd.of this month.  If you have any, pl enrol . thinking that, i posted that. I failed to note the date 22 01 15.   

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/